Thursday, July 25, 2013

இந்திய விருதுகள் மற்றும் துறைகள்


மனிதக்குலம் தோன்றிய காலம் முதல் இன்று வரை.....
சாதனை நிறைவேற்றும் பொருட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறான்.அதன் விளைவாக,
அம்மனிதனை பாராட்டும் வகையில் இச்சமூகம் தரும் ப ட்டங்கள் .


அர்ஜீனா                            - விளையாட்டு
பட்னாநாகர்                     - விஞ்ஞானம் தொழில்நுட்ம்
தன்வந்திரி                       -மருத்துவம்
ஜி.கே.ரெட்டி                    -பத்திரிக்கை
தாதாசாகேப் பால்கே   -சினிமா
ஜம்னாலால் பஜாஜ்      -காந்தியம்சங்கீத   அகாதெமி   -இசை,நடனம்
சாகித்ய அகாதெமி        -இலக்கியம்
துரோணச்சார்யா           -விளையாட்டு
ஆர்யபட்டா                       -வானியல்




Thursday, January 3, 2013

பாஞ்சாலங்குறிச்சி வீரன்.

                                               




                                                                 



ஆட்சிக்காலம்கி.பி 1790- கி.பி 1799
முடிசூட்டு விழாகி.பி 1790
முன்னிருந்தவர்ஜெகவீர கட்டபொம்மன்
அரச வம்சம்நாயக்க மன்னர்
தந்தைஜெகவிர கட்டபொம்மன்




 
                 ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில்பிறந்தவர்
 வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 30 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 
இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.
 குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். 
இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

பாரதி சொல்வதற்கு முன்னாலே,

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்டவனாக வாழ்ந்த வீரத்தமிழன்வீரபாண்டிய 
கட்டபொம்மனுக்கு 

இன்று பிறந்த நாள் இந்நாளில் அவனுடைய வீரச்சிறப்பு, ஆங்கிலேயரை எதிர்த்துப் பேசிய வசனங்களையெல்லாம் எண்ணி பார்க்க வேண்டும்.அப்போது தான் நம் விடுதலை பெற்றதிற்கு நன்மை கிடைக்கும்.

எண்ணுங்கள்...
தனக்கென வாழாது நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்
அடிமை நிலையை விரட்ட எண்ணிய பாஞ்சாலங்குறிச்சி வீரன்.
கயத்தாறு கண்ணீர் விட்டது இவன் இறப்புக்காக,

திருச்செங்கோடு பத்துநாள் பயிலரங்கம்



கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி


தொல்காப்பியம் கற்பித்தல் உத்திகள்

தமிழ் கூறும் நன்மக்களுக்கு ஓர் அறியதொரு வாய்ப்பு

சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 

மற்றும்
 கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறை  நடத்தும் 
பத்துநாள் பயிலரங்கம்,

 ‘தொல்காப்பியம் கற்பித்தல் உத்திகள்’ என்ற பொருண்மையில் 21.01.2013 முதல் 30.01.2013 வரை நிகழ உள்ளது. 

இதில் கல்லூரிப் பேராசிரியர்களும் இலக்கணத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களும் பங்கேற்கலாம். 

தொடர்புக்கு: 

முனைவர் மா. கார்த்திகேயன், 
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்
கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு 
9894953535.