அன்பும் அமைதியும் -என்னை
அழகானதொரு-அந்த
வசந்த காலத்திற்கு
கூட்டிச்செல்கிறது
அங்கே
கடல் அலையும்-என்
மன அலையும்
மாறி மாறி
பயணிக்கிறது...
நினைவுகள் பல-என்அழகானதொரு-அந்த
வசந்த காலத்திற்கு
கூட்டிச்செல்கிறது
அங்கே
கடல் அலையும்-என்
மன அலையும்
மாறி மாறி
பயணிக்கிறது...
கண் இமைகளை தடவிச் செல்கிறது.
இருவிழி திறக்கும் முன்
இதயத்தின் ஊற்று திறந்து
அது பிறந்து
வசந்த கால அலை வீச தொடங்கியது.
0 கருத்துரைகள்:
Post a Comment